அரண் இயக்கம் சார்பில் மதுக் கடைகளை உடனடியாக அகற்றக் கோரி கையெழுத்து இயக்கம்

அரண் இயக்கம் சார்பில் சென்ற ஆகஸ்ட் 8 ஆம் நாள் மது ஒழிப்பின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி  உள்ள பெருமாள் செட்டி வீதி –  ராசா மில் சாலையில் தொடர் நெருக்கமாய் அமைந்துள்ள மதுக் கடைகளை உடனடியாக அகற்றக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அரண் தோழர்கள் டாஸ்மாக் கடை எதிரிலேயே நின்று மக்களிடம் கையொப்பம் பெற்றனர். ஆகஸ்ட் 10 ஆம் நாள் பெற்ற ஆயிரம் கையொப்பங்களை பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் அரண் இயக்கம் ஒப்படைத்தது. இச்செய்திகள் தினமணி, தினத்தந்தி, தினகரன் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்தது. அக்கடைகள் எடுக்கபடவில்லையாகின் தொடர்ந்து அதற்க்கான போராட்டத்தை அரண் முன்னெடுக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


4 + 6 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>