தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் நடத்தும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் குறித்த பரப்புரைத் தெருமுனைக் கூட்டம்

14.08.2015 வெள்ளி மாலை5 மணியளவில் குமுகத் தொழிலாளர் விடுதலை இயக்கம் – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் திருவொற்றியூர் தந்தை பெரியார் பூங்காவில் தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் நடத்தும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் குறித்த பரப்புரைத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தோழர்கள் அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம் தெய்வமணி, குமுகத் தொழிலாளர் விடுதலை இயக்கம் சேகர் ஆகியோர் உரையாற்றிய பின் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி சிறப்புரையாற்றினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


+ 7 = 8

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>