நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை

இந்திய அரசே! அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையை புறக்கணி!

நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து  ஆளுநர் மாளிகை முற்றுகை.

13.03.2015 வெள்ளி காலை 10.00 மணி – ஆளுநர் மாளிகை

தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர் தமிழ்த் தேசம்.
ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

அனைவரும் வருக!!

boycott srilanka modi 2015

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


1 + = 10

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>