முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் மே 19 செவ்வாய் அன்று தமிழ்த் தேசம் அலுவலகத்தில் நடைபெற்றது. முள்ளிவாய்க்காலை நினைவு கூறும் பாடல் ஒலிக்க அனைவரும் சுடரேந்தி அஞ்சலி செலுத்தினர். அனைவரின் சார்பாகத் தோழர் தியாகு பாலச்சந்திரன் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செய்தார்.சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் குமரேசன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் ருத்ரகுமாரன் அவர்களின் நினைவு நாள் அறிக்கையினை வாசித்தார். தோழர் வே.பாரதி அறிமுக உரையாற்றிய பின் தோழர் தியாகு விளக்கவுரையாற்றினார். இறுதியாக அனைவரின் கேள்விக்கும் பதிலளித்தார். நிகழ்வை தோழர் ஜீவானந்தம் ஒருங்கிணைத்தார்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


8 + = 11

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>