உரிமைத் தமிழ்த் தேசம் செப்டம்பர் 2016 இதழ்

தோழர் பெ. மணியரசனுக்கு மறுமொழி – (1) தேசியம் என்றால் என்ன? தமிழ்த் தேசியம் என்றால் என்ன? – தியாகு. தமிழினியக்கா!. செப்டம்பர் 24 யாழ் பொங்குதமிழ் பேரணிக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் விடுத்த அழைப்பு .. MAP AS A CATALYST IN THE PROCESS OF SEEKING JUSTICE

தோழர் பெ. மணியரசனுக்கு மறுமொழி – (1) தேசியம் என்றால் என்ன? தமிழ்த் தேசியம் என்றால் என்ன? – தியாகு.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ. மணியரசன் 2015 நவம்பர் தொடங்கி 2016 மே முடிய தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் மார்க்சியம் பெரியாரியம் தமிழ்த் தேசியம் என்ற தலைப்பில் பத்துக் கட்டுரைகள் கொண்ட ஒரு தொடர் எழுதினார். தந்தை பெரியார் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 2014 செப்டம்பர் 20ஆம் நாள் இளந்தமிழகம் இயக்கம் சென்னையில் ஒழுங்கு செய்த கருத்தரங்கில் கொளத்தூர் மணி, பாவலர் தமிழேந்தி, செந்தில் ஆகியோருடன் நானும் ஆற்றிய உரைகளைத் […]

தமிழினியக்கா!

“ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் கட்டுக்கோப்புடன் இயங்கி மக்கள் தந்த செயலூக்கம் மிக்க ஆதரவினாலும், ஆயிரக்கணக்கான மாவீரர்களின் ஈகத்தினாலும், தலைமையின் உறுதிமிக்க திறமான வழிகாட்டுதலாலும் அரும்பெரும் வெற்றிகளை ஈட்டி, வரலாற்றில் அழியா முத்திரை பதித்து, உலகம் வியக்க ஓங்கித் திகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் திடீரென மாயமாய் மறைந்து விட்டது போன்ற நிலை ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏன் இப்படி ஆயிற்று? இதற்கான அகக் காரணிகள் என்ன? என்ற வினாவிற்குத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் விடை சொல்வதற்குப் போதிய […]